Wednesday, September 28, 2022
Loading Events

Upcoming Events

Events Search and Views Navigation

Event Views Navigation

September 2022

இன்று 19-9-2022 தமிழ்நாடு முட்டைக்கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் தலைவர்

September 20 @ 12:00 am - September 30 @ 12:00 am

இன்று 19-9-2022 தமிழ்நாடு முட்டைக்கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் தலைவர் தலைமையில்சுமார் 70 கோழிப் பண்ணையாளர்கள் இன்று காலை 10மணி அளவில் . நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் Dr. P. செல்வராஜ் அவர்களை அவரது மோகனூர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து இனி, No minus  NECC Rate* -டையே நிர்ணயம் செய்ய வேண்டும் என பண்ணையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நெக் சேர்மன் அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் மற்ற பண்ணையாளர்களிடம் பேசி முடிவு செய்து பின்னர் அறிவிப்பதாக கூறினார்.

Find out more »
+ Export Events

we are booking egg supply throughout India from Namakkal :

Today's Egg Rate: INR RS. 4.30 /- Layer cull bird lifting Rate @ Namakkal : INR RS. 84 /-

X
WhatsApp chat